காதலின் அழகிய பரிசு கற்பனையாம் காகிதங்களின் தவம் பேனா வரையும் கவிதைகளாம்இ நிழலுக்கு உயிர் கொடுத்திட உயிரற்றதாய் போய்விட்டது நிஜங்களும் உயிரற்ற ஓவியமாய்..
Monday, 24 January 2011
Subscribe to:
Post Comments
(
Atom
)
2 comments :
அன்புள்ள தோழி,
கவிதைகள் அருமை , இது பலரையும் சென்றடைய வேண்டும் என்பது என் அவா..
கவிதைகளை பல்வேறு திரட்டிகளில் இணையுங்கள்..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html
Post a Comment